வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2020 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்    வருடாந்த மகோற்சவ பெருவிழா   நேற்று (30.01.2020) வியாழக்கிழமை  சிவஸ்ரீ.சர்வேஸ்வரகுருக்கள்  தலைமையில்  நண்பகல் பதினொரு மணியளவில் கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. ...

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் பிறக்கபோகும் 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு...

2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறார்?

ராகு கேது கிரகங்கள் 2020ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம். மேஷம் : 2020ஆம் மேஷத்தில் எவ்லாமே அற்புதம்தான் காரணம் மூன்றில் ராகு ஒன்பதில் குரு கேது பத்தில் சனி சகலவித...

வவுனியா ஓமந்தை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள் வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்றையதினம் (11.12.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள் உலக இந்துக்களால் இன்று (11.12.2019) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம்...

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபம்!!

கார்த்திகை தீபம் வவுனியாவில் இந்து ஆலயங்களில் நேற்று (10.12) மாலை கார்த்திகை தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு...

ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி?

செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம். மேஷம் : உங்க ராசி நாதன் செவ்வாய்...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்![?]

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான   02.11.2019  அன்று  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்   சூரசம்காரம்  சிறப்பான முறையில் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர். ...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் கடந்த  28.10.2019  அன்று ஆலய  பிரதமகுரு  சிவஸ்ரீ உமாசுத குருக்கள் தலைமையில் ஆரம்பமானது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி ...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான இரதோற்சவம்![?]

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் கடந்த  (12.10.2019 சனிக்கிழமை) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 7.00 மணியளவில் உற்சவம்...

தண்ணீறூற்று முள்ளியவளை  ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பத்மகுமாரக்குருக்கள் நினைவாக உருவச்சிலை அமைப்பு!

  அண்மையில் அகால மரணமடைந்து  இறைவனடி சேர்ந்த  முல்லைத்தீவு ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பத்மகுமாரக் குருக்கள்( ஜெயந்திகுருக்கள்) ஞாபகார்த்தமாக அவரது உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று 10.10.2019  வியாழக்கிழமை இடம்பெற்றது.மேற்படி...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2019

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை  10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மேற்படி...

உலக விஞ்ஞானிகளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயம்!!

அதிசயம் நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும்...

வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!

வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலயம் வவுனியா வெளிக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா திருவிழா கடந்த 12.09.2019 அன்று இடம்பெற்றது. சிறப்பாக இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட...

வவுனியாவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம் வவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் - சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த...

வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடந்த மஹோற்வம்!!

வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம் வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய வருடந்த மஹோற்வ விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் கடந்த 04.09.2019 அன்று ஆரம்பமானது. மஹோற்வ பெருவிழாவில் இன்று(10.09.2019) வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. நாளை மறுதினம்(12.09.2019) தேர்த்...