வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(வீடியோ)

வவுனியா குட்செட் ரோட் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த 11.03.2019 திங்கட்கிழமை இடம்பெற்றது  . ...

மார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

மார்ச் மாத ராசி பலன்கள்மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டிவரும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும்....

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் மகா சிவராத்திரி-2019(படங்கள்,வீடியோ)

வவுனியாவில்  உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக 04.03.2019  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.ஆலயத்தின்...

திருவண்ணாமலையில் உள்ள நந்தி உயிர்பெற்று, கால் மாற்றி அமர்ந்த அதிசயம்!!

கால்மாறி அமர்த்த நந்திபொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை....

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணேஇறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2019!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2019(படங்கள்)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்)

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது....

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நடைபெற  இறையருள் கூடியுள்ளது.எண்ணெய்க்காப்பு.08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் 09.02.2019 சனிக்கிழமை பகல் 3 மணி...

பெப்ரவரி மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

பெப்ரவரி மாத பலன்கள்..இம் மாதம் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.மேஷம்...

வவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா!!

 கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழாவவுனியா கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்தரத்தேர் பவனி இன்று(20.01) காலை இடம்பெற்றது.சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா...

வவுனியாவில் 100 வருடம் பழமையான ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!!

 சித்திரத் தேர் வெள்ளோட்டம்வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது.வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு  ஸ்ரீ கந்தசாமி  கோவிலின்  வருடாந்த  மகோற்சவம் கடந்த 12.01.2019  சனிக்கிழமை பகல் 11.30  மனியளவி  சிவஸ்ரீ  சர்வேஸ்வர  குருக்கள்  தலைமையில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது.பத்து  தினங்கள் இடம்பெறும் ...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் – 2019

வவுனியா  நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று 12.01.2019   சனிக்கிழமை    காலை 11.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகவுள்ளது  .பத்து  நாட்கள்  இடம்பெறும்  ஆலய  மகோற்சவத்தில்கணபதி உற்சவம்...

2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சிறப்பு : உங்கள் ராசியும் உள்ளதா?

 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சிறப்பு2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.மேஷம் : செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும்...