பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!!

245

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.

இலங்கை குழுவுக்கு தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளு தூக்கும் போட்டிகளில் 62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார்.

இதன் மூலம் இலங்கை அணி பதக்கப்பட்டியலில் 13 இடத்தை அடைந்ததுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற பட்மிட்டன் போட்டியில் இலங்கை பாபடோஸ் அணியை வெற்றிக்கொண்டமை குறிப்பிடதக்கது.

SL01SL