பிரம்மாண்ட கூட்டணியுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினிமுருகன்!!

316

Sivakarthikeyan

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால், தற்போது மீண்டும் அந்த கூட்டணி இணையவுள்ளது.

இப்படத்திற்கு ரஜினிமுருகன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, சிவாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

டாணா படத்தில் சிவா தற்போது பிஸியாகயிருப்பாதால் இன்னும் சில மாதங்கள் கழித்து ரஜினிமுருகன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.