வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்திற்கு இந்துக் கலாச்சார அமைச்சினால் 63 நாயன்மார்களுடைய திருவுருவப் படங்கள் வழங்கப்பட்டது!!

310

வவுனேஸ்வரம் என அழைக்கப்படும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலுக்கு நேற்று (22.08.014) வெள்ளிகிழமை இந்துக் கலாச்சார அமைச்சினால் 63 நாயன்மார்களுடைய திருவுருவப் படங்கள் வழங்கப்பட்டன.

-கஜேந்திரன்-

1 2 3 4 5 6