போட்டோ எடுக்க கண்டிஷன் போட்டு வெறுப்பேற்றும் நடிகை!!

452

Act-Photo

தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகைகளிடம் சேர்ந்து போட்டோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் போட்டு அதிக லைக் வாங்க ஆவல் கொண்டு வருகின்றனர்.

அதுபோல், ரசிகர்கள் தன்னிடம் போட்டோ எடுப்பது என்றால் நிறைய நிபந்தனைகளை விதிக்கிறாராம் டாப்பான நடிகை. அதாவது, அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்கவேண்டுமென்றால் அவரது அனுமதி பெற்றபிறகுதான் போட்டோ எடுக்க வேண்டுமாம்.

அப்படி போட்டோ எடுக்க அவர் ஒப்புக் கொண்டாலும், அவர்மீது கை போட்டு போட்டோ எடுக்கக்கூடாதாம். தனியாக நின்றுதான் போட்டோ பிடிக்க வேண்டுமாம். இப்படி பல நிபந்தனைகளை விதித்து ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தி வருகிறாராம் நடிகை.