வவுனியா கலைஞர்களால் விரைவில் வெளிவரவுள்ள “நிழல்கள்” குறும்படம்!!

334

11356123_1572845932979791_2086544762_n

வவுனியா மண்ணிலிருந்து புவிகரனின் இயக்கத்தில் “நிழல்கள்” எனும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதற்கான படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இத் திரைப்படம் புவிகரன், திவ்யா, சந்திரகுமார், ரூபன், ஷயனுஜன், ஆகியவர்களின் நடிப்பில் வெளிவரவுள்ளது.

இப் படத்திற்கான திரைக்கதை, வசனம், இயக்கம் – ந.புவிகரன்
ஒளிப்பதிவு – கார்த்திக்
இசை – செயல்வீரன்
ஒலித்தொகுப்பு – கலிஸ்ரஸ்
பாடல்வரிகள் – இராஜேந்திரகுமார், பரிமலன்

இக் குறும்படம் வெற்றியடைய வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.