வவுனியாவில் விபத்து!!(படங்கள்)

333

வவுனியா மூன்றுமுறிப்பு வீதி அருகில் நேற்று(27.05) மாலை 4.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி ஒன்று பிரதான வீதி அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் பார ஊர்தி கவிழ்ந்ததில் பலத்த சேதங்களுக்குள்ளாகியது.

-பாஸ்கரன் கதீசன்-
2

6

7

9

3

4

5

8