வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!!

391

Capture

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு எட்டுப் பேர் கொண்ட , 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) ஆரம்பமானது.

இத் தொடரில் கலந்துகொள்ள விரும்பிய அணிகள் தொடர்புகொள்ளுமாறு லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு
சௌமியன்
0779236533