விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 8 பேர் கைது!!

262

Pro

கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையம் என்ற பெயரிலேயே குறித்த விபசாரநிலையம் இயங்கிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.