மதுபான வகை மற்றும் சிகரெட் என்பவற்றின் விலைகள் அதிகரிப்பு!

351

beer

மதுபான வகைகள்மற்றும் சிகரெட்ஆகியவற்றின்விலைகள்நேற்றுமுதல்அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

5 வீத்ததிற்கு குறைவான அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கு மேல் அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் 160 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டள்ளன.

இதேவைளை, சிகரெட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சிகரெட் ஒன்றின் விலை 33 ரூபாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.