2015க்கான புலமைப்பரிசில் முடிவுகள் வெளியீடு : மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்!!

301

Grade 5

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்

2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்திலான தேசியப் பாடசாலை அனுமதி புள்ளிகளும் வெளியாகியுள்ளன.

கொழும்பு – 154
கம்பஹா – 154
களுத்துறை – 154
கண்டி – 154
காலி – 154
மாத்தறை – 154
குருநாகல் – 154
கேகாலை – 154
யாழ்ப்பாணம் – 153
வவுனியா – 153
மட்டக்களப்பு – 153
பதுளை – 153
கிளிநொச்சி – 152
மன்னார் – 152
முல்லைத்தீவு – 152
அம்பாறை – 152
அநுராதபுரம் – 152
பொலநறுவை – 152
இரத்தினபுரி – 152
நுவரெலியா – 151
திருகோணமலை – 151
புத்தளம் – 151
மொனராகலை – 151
ஹம்பாந்தோட்டை – 150