அதிலிருந்து விலகினாரா? திருமணத்திற்காக சமந்தா எடுத்த அதிரடி முடிவு

449

44915454

சமந்தாவின் திருமணம் இன்னும் சில மாதங்களில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவை காதலிப்பாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் முதலில் சமந்தா தான் கமிட் ஆனார்,

இப்படம் மூன்று பாகமாக எடுக்கப்படுகின்றது.ஒரு பாகத்தில் மட்டும் நடித்துவிட்டு விலகினால் நன்றாக இருக்காது என்று எண்ணி சமந்தா இப்படத்திலிருந்து மொத்தமாக விலகிவிட்டதாக கூறப்படுகின்றது, மேலும், திருமணத்திற்கு பிறகு நடிக்கமாட்டார் என்றும் தெரிகின்றது.