இந்த நடிகை தான் என் ரோல்மொடல், இவர் போல தான் இருப்பேன்- கீர்த்தி சுரேஷ்!!

431

keerthi_suresh_kumar_to_make_debut

நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

இவர் ஒரு பேட்டியில் பேசுகையில் ‘சினிமாவின் என் ரோல்மொடல் நயன்தாரா தான், அவர் இன்றும் தென்னிந்தியாவிலேயே தான் நடித்து வருகிறார்.அவரை போலவே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் செல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.