கமலை பார்க்கவே கஷ்டமாக உள்ளது- ஒரு நடிகையின் வருத்தம்!!

475

kamal-hassan-759

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். இவருக்கு சமீபத்தில் காலில் அடிப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்பு தான் குணமடைந்துவிட்டதாக அவரே கூறினார்,

இந்நிலையில் கௌதமி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கமல் எப்போதும் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்.சுறுசுறுப்பாக வேலை செய்யும் அவர் ஒரே இடத்தில் இருப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என கூறியுள்ளார், இது மட்டுமின்றி கபாலி படத்தை கமல் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.