வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள அமிர்தவர்சினி தீர்த்த கரையில் ஆடி அமாவசை விரத தினமான நேற்று தந்தையிழந்தவர்கள் விரதமிருந்து தங்களது பிதிர்கடன்களை நிறைவேற்றும் நிகழ்வு இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் காலை முதல் பிற்பகல் வரையில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களது பிதிர்கடன்களை நிறைவேற்றியிருந்தனர்.







