இப்படி ஒரு உதவி செய்கிறாரா? ரியல் ஹீரோவான சந்தானம்

423

dc-Cover-k1adbs37b6mh16bv9mvssepg44-20160716002214.Medi

சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமாத்தையே தத்தெடுத்து உதவி செய்யவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.இச்செய்தி தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது,