பாகுபலி 2 அதிகாரபூர்வ ரிலீஸ் திகதி இதோ!!

480

1280x720-Gcm

S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் .

இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், 2017 ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்.