வவுனியாவில் A9 வீதியில் அமைந்துள்ள வீதி சமிச்சைகள் விஷமிகளால் உடைப்பு!!

637

 
வவுனியா A9 வீதி தாண்டிக்குளத்தில் அருகே காணப்பட்ட வீதி சமிச்சை பாதாகைகள் நேற்று (11.08.2016) இரவு சிலரால் உடைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாதசாரிகள் கடவை , முன்னால் திரும்புதல் போன்ற வீதி சமிச்சைகள் நேற்று (11.08.2016) இரவு சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

DSC_0093 DSC_0095 DSC_0096 DSC_0098 DSC_0099 DSC_0107 DSC_0108 DSC_0112 DSC_0113 DSC_0114