ஒலிம்பிகில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட #இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர் (22 வயது) வால்ட் இறுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.
இதில் 15.966 புள்ளிகளைப் பெற்று அமெரிக்கா வீராங்கனை சிமோன் பிளேஸ் தங்கப் பாதிக்கத்தையும் ,வெள்ளிப் பதக்கத்தை 15.253 புள்ளிகளைப் பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்த மரியா பசேகா, வெண்கலப்பதக்கத்தை 15.216 புள்ளிகளைப் பெற்று சுவிற்சிலாந்து Giulia Steingruber முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளார்கள்.
இதில் இந்தியா வீராங்கனை 15.066 புள்ளிகளையே பெற்று 4 ஆம் இடத்தினையே பெற முடிந்துள்ளது.







