அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் விபரம்:
அஞ்சலோ மத்யூஸ் (தலைவர்),
தினேஷ் சந்திமல் (உபதலைவர்),
குசல் ஜனித் பெரேரா,
குசல் மெண்டிஸ்,
திலகரட்ன டில்ஷான்,
தனன்ஜெய டி சில்வா,
மிலிந்த சிறிவர்தன,
அவிஸ்க பெர்னாண்டோ
தனுஷ்க குணதிலக்க,
நுவன் பிரதீப்,
சுரங்க லக்மால்,
திசர பெரேரா,
தில்ருவன் பெரேரா,
சீக்குகே பிரசன்ன,
லக்ஷான் சந்தக்கன்,
அமில அபோன்ஸு.






