கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது!!

870

Kamal

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிப்பாற்றலுக்காக கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.