ஒலிம்பிக் ஓட்டப் போட்டிக்கு மத்தியில் பரஸ்பர உதவி புரிந்த வீராங்கனைகள்!!

545

OLYMPICS-RIO-ATHLETICS-W-5000M

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீற்றர் ஓட்டத்தில் பற்றிய இரு வீராங்கனைகள் போட்டியின் மத்தயில் பரஸ்பரம் உதவிக்கொண்டமை பலரையும் மனம் நெகிழச் செய்தது.

அமெரிக்காவின் அபே டி அகோஸிடினோ, நியூஸிலாந்தின் நிக்கி ஹம்பிளின் இருவரும் ஓடிக்கொண்டிருந்தபோது இருவரும் மோதப்பட்டு வீழ்ந்தனர்.

அப்போது வர்ரங்கள் நாம் போட்டியை நிறைவு செய்ய வேண்டும் என நிக்கியை அழைத்தார் ஹம்பிளின். பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அபே அபோஸ்டினோவுக்கு நிக்கிக்கு உற்சாகமூட்டி அவரை ஓட அழைத்தார் நிக்கி.