‘பொண்டாட்டிடா’ டப்மேஷ் செய்த பெண்ணுக்கு சூப்பர்ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி!!

440

kabali_rajini_dialog_m

உலகம் முழுவதும் தமிழர்களும் பேசிய வசனம் கபாலிடா. 3 கோடி தடவைக்கு மேல் ரசிக்கப்பட்ட கபாலி டீசரில் வரும் அந்த வசனத்தை பலரும் தங்களுக்கேற்றபடி டப்மேஷ் செய்திருந்தனர்.அதில் பொண்டாட்டிடா என ஒரு பெண் பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரஜினி அந்த பெண்ணை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு போன் செய்துள்ளார். போனை எடுத்த அந்த பெண்ணுக்கு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.

தனுஷ் வீட்டில் வைத்து அந்த பெண்ணை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துள்ளார். கபாலிடா வசனத்தை எப்படி பொண்டாட்டிடா என பேசும் எண்ணம் வந்தது, நண்பர்கள் என்ன சொன்னார்கள் என கேட்க வெட்கப்பட்டு பதில் சொன்னாராம். அவருடன் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷும் இருந்தாராம்.