யானை தாக்கி விவசாயி பலி!!

1123

Elephant

அம்­பாறை, சம்­மாந்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாவ­டிப்­பள்ளி வயல் பிர­தே­சத்தில் நேற்று இரவு வயலில் காவல் புரிந்து கொண்­டி­ருந்த விவ­சாயி ஒரு­வரை யானை தாக்­கி­யதில் அவ்விடத்தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­படி சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்­ளவர் சம்­மாந்­துறை, 90ஏ, மலை­யடி வீதியைச் சேர்ந்த கலந்தர் பர்ஹான் (32) என்­ப­வ­ராவார். இது தொடர்­பான விசா­ர­ணை­களை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.