வவுனியாவில் சற்று முன் தீ விபத்து : தீயணைப்புப் படை விரைவு!!

1111

 
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாத்தினுள் இன்று (16.09.2016) மாலை 4.00 மணியளவில் திடீரென தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வாளகத்தினுள் இன்று மாலை 4.00 மணியளவில் தீ விபத்தென்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை தீயணைப்பு படையினருக்கு அறிவித்தமைக்கு அமைய தற்போது தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1 news-1 news-2 news-3 news-4 news-5 news-6 news-7 news-8 news-9