முறிகண்டி பகுதியில் கோரவிபத்து : ஒருவர் உடல் நசுங்கிப் பலி!!

1296

 
இன்று இரவு 7.30 மணியளவில் முறிகண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வீதியால் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் இளைஞன் பலியாகியுள்ளார்.இவ் விபத்து தொடர்பில் மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3