மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!! September 29, 2016 546 உலகின் எண்ணெய் உற்பத்தி நாட்டுத் தலைவர்களின் ஒபெக் அமைப்பு, மசகு எண்ணெய்க்கான விலையை ஐந்து வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எட்டு வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.