கார்பந்தயத்தை அறிமுகம் செய்த சச்சின்!!

467

sachine

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் கார் பந்தயத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நேற்று தொடங்கி வைத்தார்.

பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராகிம் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டெல்லி நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச பந்தயக் களத்தில் கடந்த ஆண்டு நடந்த போமுலா 1 கார் பந்தயத்தையும் சச்சின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.