2017ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் 20ம் திகதி தாக்கல் செய்யப்படும்!!

631

file_folder2017ம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேவேளை வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கான அனுமதி நேற்று முன்தினம் அமைச்சரைவ கூட்டத்தின் போது பெறப்பட்டுள்ளது.