வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

933

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயதில் இருமாணவர்கள்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

சந்திரசேகரன் இராகுலன் சிறிதரன் யுகேஸ்வரி ஆகிய மாணவனும், மாணவியும் சித்தி பெற்றுள்ளனர் இவர்களையும், இவர்களுக்கு கற்பித்தஆசிரியையும் பாடசாலைச் சமூம் பாராட்டி வாழ்த்துகின்றது.

14642751_580155445519310_673350184_n