இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர் கே.மதிவாணன் இராஜினாமா!! September 6, 2013 525 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே.மதிவாணன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.