வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம்!(நோட்டீஸ்,படங்கள் )

771

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவில்  துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது.

விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016 சனிக்கிழமை  சூரன் போர் இடம்பெறும்.

படங்கள்: கஜன்  என்கிற தம்பி




14882271_1348924941794122_7124146765459988890_o 14882360_1348924401794176_3375392953115848022_o 14883485_1348924521794164_1697559482230985686_o 14883539_1348927688460514_620509743007374845_o 14883657_1348924701794146_5526595890922799868_o 14884686_1348925021794114_4222171108489681543_o 14889887_1348925195127430_852225815194155849_o-1 14889887_1348925195127430_852225815194155849_o 14889923_1348927585127191_7954039856090271246_o 14890394_1348926258460657_6950314998929779383_o 14918890_1348924615127488_3772774213963500267_o 14939438_1348924981794118_3594091086913459705_o 14940018_1348927815127168_1995042271327063376_o