வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு!! November 18, 2016 645 ஐயப்பன் விரத்தினை முன்னிட்டு நேற்று வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று பத்திற்கு மேற்ப்பட்ட பக்த அடியவர்கள் மாலை அணிந்தனர்.