வவுனியாவில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்து சுவரொட்டிகள்!!

571

 
வவுனியாவில் பல இடங்களில் இன்று (26.11.2016) விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 62வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவிக்கும் சுவரொட்டிகள் பரவலாக காணப்படுகின்றன.

கூமாங்குளம், வேப்பங்குளம், கணேசபுரம், பத்தினியார்மகிழங்குளம், நெளுக்குளம், பூந்தோட்டம் பகுதிகளிலே சுவர்களிலும் நிலத்திலும் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் மெழுகுவர்த்தியில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் என சுவரொட்டியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_1233 dsc_1260 dsc_1262 dsc_1264 dsc_1265 dsc_1270 dsc_1271 dsc_1273 dsc_1274