வவுனியாவில் இரண்டாவது நாளாக இன்றும் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனம் செல்லும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.










