சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா நயன்தாரா?

500

நயன்தாரா தற்போதெல்லாம் இளம் நடிகர்கள் படத்தில் தான் நடித்து வருகிறார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி நயன்தாரா தான்.

இளம் நடிகர் என்பதால் இவர் தானும் இளமையாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனால் கேரளா வரை சென்று சில சிகிச்சைகள் மேற்க்கொண்டு முகத்தை புதுபொலிவுடன் மாற்றியுள்ளாராம்.