டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. தென்னிந்தியாவில் மைக்கேல் ஜக்சன் என்று அழைக்கப்பட்டார். தற்போது இந்தியில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார்.
எல்லாத்துறையிலும் முத்திரை பதிக்கும் இவருக்கு சில நாட்களுக்கு முன் மும்பையில் மெழுகு சிலை திறந்து அசத்தினர்.
அவரிடம் சினிமா தயாரிப்பு பற்றி கேட்டபோது படம் தயாரிக்க அதிக தைரியம் வேண்டும். அது என்னிடம் இல்லை. படம் தயாரிக்க பயமாக இருக்கிறது என்று கூறினார்.