வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பொங்கல் விழா!(படங்கள்)

793

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் திரு. செ.யேசுநேசன் தலைமையில் 2017ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா சிறப்பாக  நேற்று (16.01.2017)கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.