15 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

460

ரம்புக்கன பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுஉயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடவெல்ல வெல்பொல பகுதியை சேர்ந்த 15 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனபொலிஸார்தெரிவித்துள்னர்.

இந்த தற்கெலைக்கான காரணம் இது வரையில் வெளியாகவில்லை என பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.