வவுனியாவில் இரவிலும் எவ்வித ஒளியுமின்றி தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

551

 
வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இரவு வேளையில் எவ்வித ஒளியுமின்றி இருளிலும் தமது காணாமற்போன உறவுகளுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.