வவுனியா புளியங்குளத்தில் வீடு தீப்பற்றி எரிந்து இருவர் காயம்.. September 21, 2013 505 சற்று முன் வவுனியா புளியங்குளத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 21 வயது மகளும் தந்தையும் தீக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.