வடமாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் – 30 ஆசனங்களுடன் சபையைக் கைப்பற்றியது கூட்டமைப்பு..!

648

வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் 2 ஆசனங்கள்   தமிழ் கூட்டமைப்பக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்
Mullai

இலங்கைத் தமிழரசுக் கட்சி
28,266 – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
7,209 – 1 ஆசனம்

கிளிநொச்சி  மாவட்ட தேர்தல் முடிவுகள்
Kilinochchi

இலங்கைத் தமிழரசுக் கட்சி
37,079 – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
7,897 – 1 ஆசனம்

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்
Vavuniya

இலங்கைத் தமிழரசுக் கட்சி
41,225 – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
16,633 – 2 ஆசனங்கள்

மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள்
Mannaar

இலங்கைத் தமிழரசுக் கட்சி
31,818 – 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
14,696 – 1 ஆசனம்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
4,436 – 1 ஆசனம்

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்
jaffna

இலங்கைத் தமிழரசுக் கட்சி
213,907 – 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
35,995 – 2 ஆசனங்கள்

சுருக்கம் / summary

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 353,595 – 30 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 82,832 – 7 ஆசனங்கள்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
4,436 – 1 ஆசனம்