அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!!

1085

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 35 மாணவர்களும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 12 மாணவர்களும் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.