நான் சாதாரணமான பெண் அல்ல : அனுஷ்கா சா்மா!!

889

கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்­லியின் காதல் இள­வ­ரசி அனுஷ்கா சர்மா, பார்ப்­ப­தற்கு மென்­மை­யா­ன­வ­ராக தோற்­ற­ம­ளித்­தாலும், மன­த­ளவில் தைரி­ய­மான பெண்­ணாக இருக்­கிறார்.

இப்­போ­தெல்லாம், வெயிட்­டான ரோலில் நடிக்­கி­றீர்­களே என, கேட்டால், துவக்­கத்தில் சில உப்­புமா ரோல்­களில் நடித்தேன். இப்­போது, எனக்கு முக்­கி­யத்­துவம் உள்ள கதை­களில் மட்­டுமே நடிக்­கிறேன். இரண்டு பாட­லுக்கு மட்டும் நடனம் ஆடி விட்டு செல்ல, நான், சாதா­ரண பெண் அல்ல என, ஆவே­ச­மாக பேசு­கிறார்.

எவ்­வ­ளவு நாட்­க­ளுக்கு படங்­களில் நடிப்பேன் என தெரி­ய­வில்லை. ஆனால், மற்ற நடி­கை­யரில் இருந்து மாறு­பட்டு இருக்க விரும்­பு­கிறேன். எனக்­கென தனித்­துவம் வேண்டும். அப்­ப­டிப்­பட்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்கிறார், அனுஷ்கா