நடிகர் வினுசக்கரவர்த்தி சென்னையில் காலமானார்!!

553

நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 71வது வயதில் சென்னையில் காலமானார். உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினுசக்கரவர்த்தி தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.