100 பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி!!

520

100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார்.

கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தனது 17 வயதில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உடலின் ஒவ்வொரு பாகத்தினையும் மாற்ற ஆரம்பித்த இவர் தற்போது 100 அறுவை சிகிச்சையினை செய்துள்ளார்.

இதனால் இவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் குவிந்து வருமானம் பெருகியது. சமீபத்தில் மற்றொரு அறுவை சிகிச்சையினை செய்து கொள்ளும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.