வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்) May 6, 2017 620 வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது. மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.