பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகரப்பு!!

610

ban

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகர்க்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கன்னி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை வைத்திருப்பது தேவையற்றது என்பதாலேயே தகர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.