பிரபல நடிகைக்கு  2 வருட சிறை!!

427

கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் அல்கா கௌஷல். தற்போது இவருக்கு செய்த தவறுக்காக 2 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.

அதாவது, இவரும், இவருடைய அம்மாவும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு விவசாயியிடம்  50 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் கடைசி வரை எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

இதனால் அவர் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்ட, அல்கா காசோலை கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த காசோலை  இயங்கவில்லை. இதனால் அந்த விவசாயி நீதிமன்றம் செல்ல தற்போது நடிகைக்கு 2 வருடம் சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது.